Tuesday, October 10, 2017

NATPU VERSIONS

Natpu 1.0 release

Arimugam illamal
Adikkadi pesi
Kaalamum maaramal
Kadaisi varai
Uravaai uyiraai urimaiyaai irukkum
Unnatham thaan "NATPU".

Natpu version 1.1

Irandaam thaai madi - nanbanin thol



Natpu version 1.2

Vaarthayil irukkum End,
Aana vazhkaila no End .. Friend

Natpu version 1.3

When u spend
Time with superintend
Or like legend
Called best friend
Then god intend
To recommend
Him to attend
Ur sorrows dividend
Worries suspend
Happy extend
Life append
No end
But it all depend.

 Natpu version 1.4

Ithuvarai...

Matha, Pitha, Guru, Theivam..

Ini...

Matha, Pitha, Guru, Natpu(friends), Theivam..

Idam pidippom

Natpu version 1.5

Thadam maarum pothum
Thadu maarum pothum
Thatti keppavan
Thaangi pidippavan

"Nanban"

Natpu version 1.6

Thozhan kai tholin Mel irunthaal,
Thunbangal anaithum kaaluku adiyil mannodu mannagum...

நட்பு V 1.7

நிஜத்தை நிழலாக்கும் காதல்..
நிழலைக் கூட நிஜமாக்கும் நட்பு..

நன்றி.

நட்பு V 1.8

நம் இதயத்தில் நுழைந்து
துடிக்கும் இதயத்தை நடிக்க வைக்கும் காதலை விட,
நம் இதயத்தை எடுத்து
நடிக்கும் இதயத்தை சரியாய் துடிக்க வைக்கும் நட்பே சாலச் சிறந்தது..

நன்றி.

 நட்பு V 1.9

தோள் கொடுக்க,
தோல்வியில் கை கொடுக்க ..
பிரியம் காட்ட,
பிரியாமல் இருந்து காட்ட..
வானம் போல வாழ,
வானத்தை விட பெரிதாய் இருக்கும் நட்புடன்

நட்பு V 2.0

Thaayin karu
Thanthaiyin thol
Thunaiviyin kaadhal
Thangaiyin paasam
Thaththavin aravanaipu

Ellam konja kaalam
Aanal
Kaalamum udan irukkum unmaiyana நட்பு


நட்பு V 2.1

ஆத்தா வயித்துல சுமப்பா
அப்பன் தோள்ல சுமப்பான்
தாத்தா முதுகுல சுமப்பார்
காதல்னா கண்கள்ல சுமப்பாங்க

சுமைனு ஒருநாள் எல்லோரும் இறக்கி வச்சிடுவாங்க..

ஆனா நட்பு இதயத்தில் சுமந்தாலூம் இறுதி மூச்சு வரை...

நட்பு V 2.2

வாழ்க்கை எனும் கடல்ல எல்லோரும் நீச்சல் அடிச்சிதான் ஆகனும்.

அதுல பிரச்சனைனு வந்தா படகு எடுத்திட்டு வருவான் நண்பன்.
அதுலேயும் பிரச்சனைனா துடுப்பு  எடுத்திட்டு வருவான் நண்பன்.
அதுலேயும் பிரச்சனைனா நீச்சல் அடிச்சி காப்பாற்றுவான் நண்பன்.

இதுதாங்க உண்மையான நட்பு.

நட்பு V 2.3

இருஇமைகள் சேர்ந்தா கனவு..
இருகண்கள் சேர்ந்தா காதல்..
இருமனம் சேர்ந்தா கல்யாணம்..
இருஉடம்பு சேர்ந்தா காமம்..
இருகரம் சேர்ந்தா களங்கமில்ல நட்பு..

நட்பு V 2.4

முன்னேறும் போது கை தட்டி ஊக்கப்படுத்தும் உறவு..

பின்னேறும் போது கை கொடுத்து முன்னேற உற்சாகப்படுத்தும் நட்பு..

நட்பு V 2.5

சொல்ல நினைப்பதை
சொல்வதற்கு முன்பே
அறிந்துக்கொள்ளும் அதிசய உறவு ..
"நட்பு"

நட்பு V 2.6

அன்னையின் திட்டும்
அப்பாவின் கொட்டும்

அண்ணனின் மிரட்டல்
அக்காளின் அதட்டல்

தங்கையின் தவிப்பு
தம்பியின் பூரிப்பு

குழந்தையின் குறும்பு
குடும்பத்தில் கலகலப்பு

நட்பில் முறைப்பு
நயவஞ்சகத்தில் சிரிப்பு

காதலில் காத்திருக்கும் நொடி
கணவனின் செல்ல அடி

எதிலும் அதிகாரியிடம் திட்டு
எதிர்பார்க்காத பாராட்டு

திடீர் கனவு
தீறாத நினைவு

கடமையில் அரட்டை
காலையில் குறட்டை

அனைத்தும் சொல்லலாம் அழகு!!!
அனுபவித்தால் வாழ்க்கையும் அழகு!!!


நட்பு V 2.7

வாழ்க்கைல..
அப்பா அம்மா மகன் மகள் சித்தப்பா சித்தி அண்ணன் அக்கா தம்பி தங்கை மாமா அத்தை பெரியப்பா பெரியம்மா தாத்தா பாட்டி பேரன் பேத்தி மாப்பிள்ளை மருமகன் மருமகள் மாமனார்னு பல வேஷம் போடுறோம்..

ஆனா நட்புணர்வுல எப்பவும் ஒரே வேஷம் தான் நண்பன் / நண்பி

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...