Monday, June 17, 2019

பிறந்தநாள் வாழ்த்து

தமிழ் கண்ட கலைகள் எத்தனையோ

அதில் ஆயகலைகள் அறுபத்திநான்கை அறிவோம்.

இதுவரை தமிழே கண்டிடாத கலை ஒன்று உண்டு என்றால்

அது இன்று புதிதாய் பூத்த

எங்கள் குடும்பம் கண்ட 'கலை"யரசி' தான்.

ஆம் அந்த 64 கலைகளுக்கும் அரசியாக விளங்கும் எங்கள் கலை'யரசி தான்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
கலை"யரசி 💐💐💐

1 comment:

  1. தமிழ் பெயர்😍😍😍😍.கலையரசிக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐"

    ReplyDelete

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...