நவீன திருக்குறள்
அதிகாரம் : அம்மா அப்பா
$$$$$$$$$$$$$$$$$$$$$
அதிகாரம் : அம்மா அப்பா
$$$$$$$$$$$$$$$$$$$$$
1. அடிப்பார் பின் தவிப்பார் உடன்
அணைப்பார் அப்பா அம்மா.
அணைப்பார் அப்பா அம்மா.
2. இருக்கலாம் ஆயிரம் கதாநாயகி கதாநாயகன்
முதன்மை அப்பா அம்மா.
முதன்மை அப்பா அம்மா.
3. அருகிலே இருக்க சுற்றாதே கோவில்குளம்
வணங்கு அப்பா அம்மா.
வணங்கு அப்பா அம்மா.
4. அடிப்பட்டது குழந்தை அழுதன ஆறு
கண்கள் அப்பா அம்மா.
கண்கள் அப்பா அம்மா.
5. பெற்றதும் சுமந்தனர் பெற்றதையும் சுமப்பர்
சுமைதாங்கி அப்பா அம்மா.
சுமைதாங்கி அப்பா அம்மா.
6. உலகமே உன்னை உதறினாலும் உதறாத
உள்ளம் அப்பா அம்மா.
உள்ளம் அப்பா அம்மா.
7. கேட்டும் கேட்காமலும் வேண்டியும் வேண்டாமலும்
அருள்பவர் அப்பா அம்மா.
அருள்பவர் அப்பா அம்மா.
8. வாழ்வில் சோத்தயும் சாவில் சொத்தையும்
கொடுப்பவர் அப்பா அம்மா.
கொடுப்பவர் அப்பா அம்மா.
9. கருஉரு தெருபெறு பேறுபெறு சருகுற
காரணி அப்பா அம்மா.
காரணி அப்பா அம்மா.
10. உச்சங்களின் உச்சம் உயிர்களில் உன்னதம்
உலகில் அப்பா அம்மா.
உலகில் அப்பா அம்மா.
No comments:
Post a Comment