தாயே அஞ்சுகமே
எத்தனை
திட்டங்கள்
தீட்டினாயோ இத்தகை
பெருந்தலைவனை
ஈன்றாடுக்க
திட்டங்கள்
தீட்டவே
திட்டம் போட்டு
வந்தாயோ?
திட்டங்களால்
தமிழகத்தை
திக்குமுக்காட
செய்த திராவிடனே!.
தமிழகத்தின்
காரணகர்த்தா
செம்மொழி கண்ட
தாத்தா
சொல்வேந்தர்
செயல்வேந்தர்
ஒன்றா இரண்டா
சொல்ல இதோ...
1. இலவச சைக்கிள்
ரிக்க்ஷா வழங்கப்பட்ட திட்டம்.
2. இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.
3. பிச்சைக்காரர்
மறுவாழ்வுத் திட்டம்.
4. இலவச மின்சாரத்
திட்டம்.
5. பெண்களுக்கு
சொத்துரிமைச் சட்டம்
6. அனைத்துச்
சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.
7. குடிசை மாற்று வாரியம்
திட்டம்.
8. குடிநீர் வாரியம்
திட்டம்.
9. இலவச வீடுகள்
வழங்கும் திட்டம்.
10. துப்புரவுத்
தொழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்.
11. பேருந்துகள்
நாட்டுடைமையாக்கப்படும் திட்டம்.
12. உடல்
ஊனமுற்றோருக்கு உதவி திட்டம்.
13. விவசாயிகளுக்கு
கடன் ரத்து திட்டம்
14. ஒரு கிலோ அரிசி
ஒரு ரூபாய்த் திட்டம்.
15. நியாய விலை
கடைகளில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்.
16. மாணவர்களின்
கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து திட்டம்.
17. முட்டைகள் –
வாழைப்பழம் வழங்கும்
திட்டம்.
18. புதிய
பல்கலைக்கழகங்கள், பொறியியல்
கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள்,
கலை அறிவியல் கல்லூரிகள்.
19. இலவச பேருந்து
பாஸ் திட்டம்.
20. ஏழை மகளிருக்கு
முதுகலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
21. சத்துணவு
ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் திட்டம்.
22. பள்ளிகளில் தமிழ்
கட்டாயப் பாடம் எனச் சட்டம்.
23. தமிழ் செம்மொழி
என அறிவிப்பு.
24. தைத் திங்கள்
முதல் நாள் – தமிழ்ப்
புத்தாண்டு எனச் சட்டம்.
25. மே தினத்திற்கு
ஊதியத்தோடு கூடிய விடுமுறை திட்டம்.
26. ஏழைப் பெண்களின்
திருமண உதவிக்கு நிதி உதவி திட்டம்.
27. கர்ப்பிணிப்
பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி
உதவி திட்டம்
28. அமைப்பு சாரா
தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.
29. திருமணம் ஆகாத
மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும்
திட்டம்.
30. மகளிர் சுய
உதவிக் குழுக்கள் – சுழல் நிதி
உதவிகள்.
31. இளைஞர்களுக்கும்,
விவசாயிகளுக்கும் சுய
உதவிக் குழுக்கள்.
32. இலவச வண்ணத்
தொலைக்காட்சிப் பெட்டிகள் திட்டம்.
33. எரிவாயு
இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் திட்டம்.
34. பெரியார் நினைவு
சமத்துவபுரத் திட்டம்.
35. அண்ணா
மறுமலர்ச்சித் திட்டம்.
36. நமக்கு நாமே
திட்டம்.
37. ராமநாதபுரம்,
ஒகேனக்கல் கூட்டுக்
குடிநீர்த் திட்டம்.
38. திருச்சியில்
உய்யகொண்டான் திட்டம்
39. மாநிலத்திற்குள்
நதிகளை இணைக்கும் மாபெரும் திட்டம்.
40. நகராட்சிகள்
அனைத்திலும் பாதாளச் சாக்கடைத் திட்டம்.
41. சென்னை
மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம்.
42. சிங்காரச் சென்னை
திட்டம்.
43. கடல் நீரைக்
குடிநீராக்கும் திட்டம்.
44. பத்தாயிரம் புதிய
பேருந்துகள் திட்டம்.
45. புதிய சட்டமன்ற
வளாகம் – தலைமைச் செயலகம்.
46. உலகத் தரத்தில்
அண்ணா அரசு நவீன நூலகம்.
47. உழவர் சந்தைத்
திட்டம்.
48. அரசுத் துறைகளில்
புதிதாக 3 லட்சம் பேருக்கு
வேலை வாய்ப்பு.
50. 15 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.
51. இந்தியாவிலேயே
முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள்.
52. வருமுன் காப்போம்
திட்டம்.
53. ஏழைச் சிறார் இதய
நோய்த்தீர்க்கும் திட்டம்.
54. நிலமற்ற
ஏழைகளுக்கு இலவச நிலம் திட்டம்.
55. புறம்போக்கு
நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டு மனைப்பட்டா.
56. இஸ்லாமியர்களுக்கு
தனி இட ஒதுக்கீடு திட்டம்.
57. கட்டாய மத
மாற்றத் தடைச் சட்டம் ரத்து.
58. மிகப்
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகித இட
ஒதுக்கீடு.
59. பழங்குடியினருக்கு
புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு.
60. அரசு
அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.
61. அரசு அலுவலர்
இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி திட்டம்.
62. விடுதலை
வீரர்களுக்கும், தியாகிகளுக்கும்
நினைவகங்கள், நிதி உதவி.
63. சென்னையில்
வள்ளுவர் கோட்டம்
64. அரசு
போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு
65. சேலத்தில்
திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்.
66. குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை.
67. கான்கிரீட் சாலை
திட்டம்.
68. கிராமப்புற
இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு
69. உள்ளாட்சி
பதவிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு
70. ஆசியாவில் முதல்
கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம்.
71. கோவை விவசாய
பல்கலைக்கழகம்.
72. நேரடி நெல்
கொள்முதல் திட்டம்
73. தாழ்த்தப்பட்டோருக்கு
இடஒதிக்கீடு இலவச கல்வி திட்டம்
74. பசுமை புரட்சி
திட்டம்.
75. மனு நீதி
திட்டம்.
76. பூம்புகார்
கப்பல் நிறுவன திட்டம்.
77. SIDCO SIPCOT திட்டம்.
78. சேலம் உறுகாலை,
நெய்வேலி நிலக்கரி
மின்னுற்பத்தி திட்டம்.
79. சொத்தில்
பெண்களுக்கு சமஉரிமை திட்டம்.
80. கிராமங்களுக்கு
சாலை வழித்தடம்
81. கருணை இல்லம்
திட்டம்
82. நிலவிற்பனை
வரையறை திட்டம்
83. எந்நேர மருத்துவ
சேவை திட்டம்
84. உருது அகாடமி
85. இலக்கை
தமிழர்களுக்குகான போராட்டம்
86. மேற்படிப்பிற்கு
உதவித்தொகை திட்டம்
87. தியாகிகளுக்கு
மணிமண்டபங்கள்.
88. பல துறைகளுக்கு
புதிய புதிய கட்டிடங்கள்
89. கால்நடை
பாதுகாப்பு திட்டம்
90. மதுரை
உயர்நீதிமன்றம் அமைத்தது
91. டைடல் பார்க்
நிறுவியது
92. ஆசியாவின்
மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைத்தது
அப்பப்பா
மெட்ராஸ் சென்னை ஆக்கியது.
No comments:
Post a Comment