Sunday, April 21, 2019

ஹைக்கூ 100 [76-80]


**********************
பேசினால் பரபரப்பு 
திட்டினால் குற்றம்
அடித்தால் தண்டனை
கலக்கத்தில் இன்றைய ஆசான்கள்.
**********************
முட்களுக்கு நடுவில் ரோஜா
தோல்விகளுக்கு நடுவில் வெற்றி.
**********************
டெக்னாலஜியின் உச்சம்
சிலந்தியின் வலை!
**********************
இனித்தது கரும்புக்குள்ளிருக்கும்
உழவனின் வியர்வை. 
**********************
மழை காலங்களில் பூமியை 
படம்பிடிக்கிறது மின்னல்
இயற்கை நிழற்படகருவி.

1 comment:

  1. "பேசினால் பரபரப்பு
    திட்டினால் குற்றம்
    அடித்தால் தண்டனை
    கலக்கத்தில் இன்றைய ஆசான்கள்" -🙄🙄🤔😢

    ReplyDelete

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...