தலைகுனிந்து நட்டால் தான்
தலைநிமிர்ந்தது நிற்கும் நாடு!
தலைநிமிர்ந்தது நிற்கும் நாடு!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைகுனிந்து நிற்பான் தவறு செய்தவன்
தலைநிமிர்ந்து நடப்பான் திருத்தி கொள்பவன்..!
தலைநிமிர்ந்து நடப்பான் திருத்தி கொள்பவன்..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைகுனிந்து பரிவோடு பார்த்தாள் அம்மா
தலைநிமிர்ந்து மகிழ்வோடு பார்த்தார் அப்பா
"பிரசவத்தில் இரட்டையர்கள்"
தலைநிமிர்ந்து மகிழ்வோடு பார்த்தார் அப்பா
"பிரசவத்தில் இரட்டையர்கள்"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைகுனிந்து எழுதியதால்
தலைநிமிர்ந்தது மாறியது தலையெழுத்து!

தலைகுனிந்து தள்ளாடுது தமிழகம்
தலைநிமிர்ந்து பார்க்கும் இடமெல்லாம் டாஸ்மாக்!
தலைநிமிர்ந்து பார்க்கும் இடமெல்லாம் டாஸ்மாக்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவள் வெட்கி தலைகுனிந்து நடந்தாள்
என் இதயம் தலைநிமிர்ந்து எட்டி பார்த்தது!

++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைநிமிர்ந்து தனித்துவத்தோடு வாழ்ந்திடு
எதிர்த்தவர் ஏய்தவர் தலைகுனிந்து நிற்பார்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதிர்த்தவர் ஏய்தவர் தலைகுனிந்து நிற்பார்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைகுனிந்து பணிவுடன் நின்றது
சாப்பிட்டோம் தலைநிமிர்ந்து நின்றோம்.!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைகுனிந்தது தெருவிளக்கு
தலைநிமிர்ந்து நாம் நடக்க...!
சாப்பிட்டோம் தலைநிமிர்ந்து நின்றோம்.!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைகுனிந்தது தெருவிளக்கு
தலைநிமிர்ந்து நாம் நடக்க...!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைநிமிர்ந்து வானம் பார்க்கிறார் மழைத்துளி இல்லை.
தலைகுனிந்து கண்ணீர் வடிக்கிறார் கண்ணீர் இல்லை.
"வறட்சி"

வாழ்த்துக்கள் ஐயா🎉🎊...Hits half century🔥
ReplyDelete