மௌனம் காணும் வேளைதனில்
தமிழை அள்ளி பருகுகிறேன்...
ஹைக்கூவாக பேசுகிறேன்!
***********************
மாறிமாறி வருகின்றன
சூரியனும் சந்திரனும்
சபாஷ் சரியான போட்டி.!
சூரியனும் சந்திரனும்
சபாஷ் சரியான போட்டி.!
***********************
எத்தனை சோகங்களோ
எத்தனை மகிழ்ச்சிகளோ
கூகுள் இன்பாக்ஸ்க்குள்..!
எத்தனை மகிழ்ச்சிகளோ
கூகுள் இன்பாக்ஸ்க்குள்..!
***********************
காகித நிலத்தை உழுது எழுதுகோல்
விதைக்கும் விதை கவிதை..!
************************
பலரின் வேண்டுதல் அர்ச்சனை
சூடம் கற்பூரம் அர்ச்சனைகளில்
திக்குமுக்காடுகிறார் கடவுள்.
*************************
கொடுக்கப் பெருகும்
மனித இரத்தம்
மனித இரத்தம்
செய் இரத்ததானம்.
**************************
"காகித நிலத்தை உழுது எழுதுகோல்
ReplyDeleteவிதைக்கும் விதை கவிதை..! "- semma semma semma sir