Tuesday, April 30, 2019
Monday, April 29, 2019
Friday, April 26, 2019
காதல் பாடல்#32
போகுற போக்கில் என்னை பாக்குறா
கண்ணின் வித்தையால் ஆளையே தூக்குறா
கண்ணின் வித்தையால் ஆளையே தூக்குறா
முட்ட முட்ட கண்ணு முழிய உருட்டுறா
எட்ட எட்ட உள்ளம் உள்ளே சுருட்டுறா
காதல் விழி அம்பு ஏய்து
இதயம் வழி காதல் வர கொய்யுறா
சரணம்
**********
காந்த விழியாள் அவள் வீணன் என்னை வீரனாய் ஆக்குறா
சில சமயம் வீணனாக்குறா
நீ வெட்கப்பட்டு பார்த்தால் உன் விழிவாளால் நான் வெட்டப்பட்டு நிற்கிறேன்
நீ கண்சிமிட்டி நின்றால் என் இதயதுடிப்பு உடன் நிற்கப்பட்டு துடிக்கும்
நிலவையும் பார்க்க தோனலையே அன்பே உன் விழியினை பார்த்தப்பின்
நீயே புது உலகத்தின் புது நிலவாய்..
சரணம்
**********
கயல் விழியாள் அவள் ஆயிரம் வரிகளை விழியால் பேசுறா
பேசி விழியே மொழியாக்குறா
நீ பேசமறந்த நேரங்களில் உன் பார்வையது வந்து பேசிவிட்டு போகுமடி
நீ முறைத்துப்பார்க்கும் நேரங்களில் என் தேகமது ஏதோ சிலிர்த்துகிட்டு நிற்குமடி
எதையும் நினைக்க தோனலையே அன்பே உன் விழியினை கண்டபின்
நீயே என் உலகமென விழி ஆளுமங்கே ...
Wednesday, April 24, 2019
Sunday, April 21, 2019
ஹைக்கூ 100 [91-100]
**********************
வெயில் காலம்
குளிரூட்டப்பட்ட அறை
சுடுகிறது மின்கட்டணம்.
**********************
யாரிடம் விசா வாங்கியிருக்கும்?
அங்கும் இங்குமாய் போய் வரும்
வெள்ளை புறா.
**********************
பேனா கண்ணீர் துளி சிந்துகிறது
காகிதத்தில் ஹைக்கூவாய் விழுகிறது.!
**********************
ஆபாசம் வேண்டாம் என்பதை நிலைநாட்ட
ஆபாசமாய் ஒரு படம் எடுத்தான்!
**********************
நாளொரு மேடை
பொழுதொரு நடிப்பு
அரசியல்வாதி
**********************
மனிதா என் வெளியே சுற்றி குப்பை
உள்ளை ஒன்றுமில்லை
உனக்கு? கேட்கும் குப்பைதொட்டி!
**********************
முன்னேற்றம்தான்
பின்னோக்கி
சென்றாலும்
கயிறு திரிப்பவன்.
**********************
வருடாவருடம் புதுவருட காலண்டர்
வருடாவருடம் புதுவருட காலண்டர்
பழைய ஆணிமட்டும் அப்படியே.
**********************
கன்றுக்குட்டிக்கு பால்
தேனிக்களுக்கு தேன்
கோழிகளுக்கு முட்டை
திருடுகிறான் மனிதன்
சுரண்டலின் உச்சம். !
**********************
மரம் வெட்ட கையில் கோடாலி
அதன் கைப்பிடியோ மரம்.!
**********************ஹைக்கூ 100 [81-90]
**********************
விதவிதமான படையல்கள் சாமிக்கு.
மூடநம்பிக்கையின் முதிர்ச்சி ஆசாமிக்கு.
**********************
பூனையின் வேட்டைக்கு தடங்கல்
ஆசாமி குறுக்கே சென்றதால்.
**********************
ஆயிரம் கவலைகள் பலியிடப்படுகின்றன
குழந்தையின் சிரிப்பில்.
**********************
பூமிகல் சாமியானது
பூசாரி மகிழ்ச்சியில்.!
**********************
புதைந்து போன மனங்களால்
சிதைந்து போகும் மனிதர்கள்!
**********************
பண்டிகை காலங்களின் கொள்ளையர்கள்
தள்ளுபடி அறிவிக்கும் நிறுவனங்கள்.
**********************
இணைந்து இருந்தாலும்
பிரிந்து கிடக்கின்றோம்
தொலைக்காட்சியின் சாதனை.!
**********************
இன்று உடலில் விடும் வியர்வை துளிகள்
நாளை கழுத்தில் விழும் முத்து மாலைகள்.
**********************
அன்று மனம் பாத்தது
இன்று பணம் பாதுகாக்கிறது
காதல்.
**********************
அதிகார இலஞ்சம்
அதிநவீன பிச்சை!
ஹைக்கூ 100 [76-80]
**********************
பேசினால் பரபரப்பு
திட்டினால் குற்றம்
அடித்தால் தண்டனை
கலக்கத்தில் இன்றைய ஆசான்கள்.
**********************
முட்களுக்கு நடுவில் ரோஜா
தோல்விகளுக்கு நடுவில் வெற்றி.
**********************
டெக்னாலஜியின் உச்சம்
சிலந்தியின் வலை!
**********************
இனித்தது
கரும்புக்குள்ளிருக்கும்
உழவனின் வியர்வை.
**********************
மழை காலங்களில் பூமியை
படம்பிடிக்கிறது மின்னல்
இயற்கை நிழற்படகருவி.
ஹைக்கூ 100 [71-75]
பிறரிடம் எதிர்பார்ப்பதை
பிறருக்கும் வழங்குங்கள்
மதிப்பு மரியாதை !
பிறருக்கும் வழங்குங்கள்
மதிப்பு மரியாதை !
**********************
படித்ததில்லை ஆம் ஆனால் வரைகிறான்
மார்டன்ஆர்ட் தன் விரல்களால்
கைநாட்டு
**********************
நாளை மாட்டேன் என்று இன்றும்
மறுநாள் மாட்டேன் என்று நாளையும்
கடத்துவான் குடிகாரன்.
**********************
நெய்ல் ஆம்ஸ்ட்ராங்கா முதலில் நிலவை தொட முயன்றது?
நெடு நெடு பனைமரம் கேட்கிறது.!?
**********************
தென்மொழி தொன்மொழி
முதன்மொழி முதன்மைமொழி
தாய்மொழி தாயானமொழி
"தமிழ்மொழி"
Friday, April 19, 2019
ஹைக்கூ 100 [61-70]
ஒருவரி அதிசயம் ஆத்திசூடி !
+++++++++++++++++++++++
இருவரி ஆச்சரியம் திருக்குறள் !
+++++++++++++++++++++++
மூவகை இனிமை முக்கனி !
+++++++++++++++++++++++
நான்குவரி நன்மை நாலடியார் !
+++++++++++++++++++++++
இருவரி ஆச்சரியம் திருக்குறள் !
+++++++++++++++++++++++
மூவகை இனிமை முக்கனி !
+++++++++++++++++++++++
நான்குவரி நன்மை நாலடியார் !
+++++++++++++++++++++++
ஐம்புலன் அடக்குவதில் வாழ்க்கை!
+++++++++++++++++++++++
ஆறு - அன்று தண்ணீர் இன்று மணல் நாளை? !
+++++++++++++++++++++++
ஏழுஸ்வரம் எண்ணில் அடங்கா அபூர்வராகங்கள்!
+++++++++++++++++++++++
எட்டுத்தொகை அற்புதம் அறிவாய் அகம்புறம்!
+++++++++++++++++++++++
ஒன்பது கோல்களின் காதல்? பூமியின் கரிசனம் யாருக்கு?!
+++++++++++++++++++++++
பத்துவிரல் சேர உழை பக்கபலமாய் வரும் நம்பிக்கை!
Tuesday, April 16, 2019
ஹைக்கூ 100 [51-60]
கரும்பலகை அகவெளிச்சம்
அறிவுக்கண் திறக்கிறது !
***********************************************************
ஒற்றை புள்ளி கைநாட்டில் நாட்டையே
ஐந்து வருடம் அடகு வைக்கிறோம்.
ஜாக்கிரதை தேர்தல் களம்.
***********************************************************
விலையில்லாப் பொருட்கள்
விலை போயினர் மக்கள்!
***********************************************************
பல தலைமுறைகள் மண்ணோடு வாழ்ந்து
சில தலைமுறையோடு நம்மையே ஒழிக்கும்.
பயன்படுத்தாதே நெகிழி.
*********************************************************
திறக்கப்பட்டது இன்று மூடப்படுகிறது.(அரசு பள்ளி )
மூடப்பட்டாலும் மீண்டும் திறக்கப்படுகிறது. (அரசு டாஸ்மாக்)
*********************************************************
பல முகங்கள் சுழிப்பதை கண்டும்
முகம் சுழிக்காமல் பார்க்கும் "கண்ணாடி "
*********************************************************
தேனீர் கடையில் ஆவி பறக்கிறது
ஆம் ஜோரான சிகரெட் வியாபாரம்.
**********************************************************
அரசு அலுவகங்கள் மாயம்
ஆம் எங்கும் தனியார் மயம்
*********************************************************
வலது கால் இடது கால்
வேண்டாம் வேற்றுமை
இரண்டும் நம் காலே!
********************************************************
கடமையாய் நினைத்து படித்து முடித்தேன்
கடனாய் வந்து பயமுறுத்துகிறது கல்விக்கடன்!
*******************************************************

Thursday, April 11, 2019
ஹைக்கூ 100 [41-50]
தலைகுனிந்து நட்டால் தான்
தலைநிமிர்ந்தது நிற்கும் நாடு!
தலைநிமிர்ந்தது நிற்கும் நாடு!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைகுனிந்து நிற்பான் தவறு செய்தவன்
தலைநிமிர்ந்து நடப்பான் திருத்தி கொள்பவன்..!
தலைநிமிர்ந்து நடப்பான் திருத்தி கொள்பவன்..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைகுனிந்து பரிவோடு பார்த்தாள் அம்மா
தலைநிமிர்ந்து மகிழ்வோடு பார்த்தார் அப்பா
"பிரசவத்தில் இரட்டையர்கள்"
தலைநிமிர்ந்து மகிழ்வோடு பார்த்தார் அப்பா
"பிரசவத்தில் இரட்டையர்கள்"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைகுனிந்து எழுதியதால்
தலைநிமிர்ந்தது மாறியது தலையெழுத்து!
தலைகுனிந்து எழுதியதால்
தலைநிமிர்ந்தது மாறியது தலையெழுத்து!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைகுனிந்து தள்ளாடுது தமிழகம்
தலைநிமிர்ந்து பார்க்கும் இடமெல்லாம் டாஸ்மாக்!
தலைநிமிர்ந்து பார்க்கும் இடமெல்லாம் டாஸ்மாக்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவள் வெட்கி தலைகுனிந்து நடந்தாள்
என் இதயம் தலைநிமிர்ந்து எட்டி பார்த்தது!
என் இதயம் தலைநிமிர்ந்து எட்டி பார்த்தது!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைநிமிர்ந்து தனித்துவத்தோடு வாழ்ந்திடு
எதிர்த்தவர் ஏய்தவர் தலைகுனிந்து நிற்பார்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதிர்த்தவர் ஏய்தவர் தலைகுனிந்து நிற்பார்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைகுனிந்து பணிவுடன் நின்றது
சாப்பிட்டோம் தலைநிமிர்ந்து நின்றோம்.!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைகுனிந்தது தெருவிளக்கு
தலைநிமிர்ந்து நாம் நடக்க...!
சாப்பிட்டோம் தலைநிமிர்ந்து நின்றோம்.!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைகுனிந்தது தெருவிளக்கு
தலைநிமிர்ந்து நாம் நடக்க...!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைநிமிர்ந்து வானம் பார்க்கிறார் மழைத்துளி இல்லை.
தலைகுனிந்து கண்ணீர் வடிக்கிறார் கண்ணீர் இல்லை.
"வறட்சி"
தலைகுனிந்து கண்ணீர் வடிக்கிறார் கண்ணீர் இல்லை.
"வறட்சி"
Wednesday, April 10, 2019
ஹைக்கூ 100 [31-40]
கொடுத்து வைத்த குடும்பம்
அழுகையற்ற வாழ்க்கை
டிவியில்லா வீடு.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சரியா? இல்லை என்பான்
வேண்டாம்? வேண்டும் என்பான்
அந்த நாலு பேர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சீரான பாதை
கரடுமுரடான பயணம்
நகர வாழ்க்கை.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இருப்பதை நினைக்க நேரமில்லை
இல்லாததை நினைத்தே வருத்தம்
இருட்டும் வாழ்க்கை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வாழ்க்கை புத்தகம்
இரண்டே வார்த்தைகள்
பிறப்பும் இறப்பும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கூட்டு குடும்பம் வாழ்க்கை
நான்கு திசைகளில் நால்வர்
கைகளில் கைபேசி.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நேரம் தவறினால்
நேரம் தவறிதான் நடக்கும்
வாழ்க்கை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இனிப்பும் காரமும் நாவில் சில நொடிகள் நிற்கும்
துன்பமும் இன்பமும் வாழ்வில் அதுபோலத்தான்...!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நேற்று மாதா பிதா குரு தெய்வம்
இன்று செலஃபீ FB Tweet Instagram
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இயல்பாய் இரு மனிதா
இனிக்கும் இருக்கும் வாழ்க்கை.

Tuesday, April 9, 2019
ஹைக்கூ 100 [21-30]
அன்று..அவன் இவனை இவன் அவனை காரி துப்பினான்
இன்று...இருவரும் ஒன்றாக காபி அருந்துகிறார்கள்..!
"அரசியல் கூட்டணி"
*********************************************************************************
வெல்பவருக்கு ஓட்டு என்பதை மனதில் நீக்கு
நல்லவர் வெல்பவராக போடு ஓட்டு.!
*********************************************************************************
சின்ன மீன் போட்டு திமிங்கலம்
பிடிப்பதுதான் தேர்தல்களம் !
*********************************************************************************
எல்லாக்கட்சிகளின் இன்றைய கேள்வி
மக்களுக்கு என்ன செய்வீர்கள் என்பது போய்
மக்களுக்கு எவ்வளவு கொடுப்பீர்கள் என்பதுதான்?
*********************************************************************************
மன்னராட்சியில் சுண்டல் வரி!
மக்களாட்சியில் சுரண்டல்(சுங்க)வரி!
*********************************************************************************
குடும்ப ஆட்சி நடத்துகிறார்
குறை சொன்னவர்களின் மகன் தேர்தலில் போட்டி!
"குடும்ப அரசியல்"
*********************************************************************************
இந்தப்பொய் போதும் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா ?
"தேர்தல் அறிக்கைகள்"
*********************************************************************************
அன்று வருங்கால காந்தி நான் என்று ஓட்டு கேட்டு வந்தவன்
இன்று நோட்டு நீட்டி ஓட்டு கேட்கிறான் நோட்டில் காந்தி சிரிக்கிறார்!
*********************************************************************************
கோழி பிரியாணி குவாட்டர் அலைமோதும் கூட்டம்
காதுகிழியும் இரைச்சல்கள் உருவாகும் உறவுமுறைகள்
கரையுது கரையான்கள்!
*********************************************************************************
யாருக்கு ஓட்டு?
துணியில்லாதவனுக்கு கிடைத்தது
ஆளுங்கட்சி வேட்டியும் எதிர்கட்சி துண்டும்!

Monday, April 8, 2019
ஹைக்கூ 100 [11-20]
அழகாய் பெண்ணை படைக்க
நினைத்தால் அன்பே பிரம்மன் உன்னை
நினைப்பான் உடன் படைப்பான்
அவனுக்கு கிடைத்த அச்சுப்பிரதி
"நீ"
***********************************
அன்பே என்றோ ஒருநாள்
கடற்கரை மணலில் நடந்தாயோ?
உனது பாத சுவடுகளை தழுவிய கடலலை இன்றுவரை அலைந்து கொண்டிருக்கிறது
உனது பாதசுவடுகளை தேடி.!!
***********************************
அன்பே நீ என்னை கடந்து நடக்கிறாய்
என்னை மறந்து எனது இதயம்
உன்னுடன் செல்கிறது காதில்
தொங்கியபடி..!
***********************************
அன்பே இன்றைய தலைப்பு செய்தி என் என்பது உனக்கு தெரியுமா?
அது உன் தலைப்பூ பற்றிய செய்தி தான்..!
***********************************
பெண் என்றால் அழகுதான் என்பதை
பூக்கள் அறிந்து வைத்திருக்கிறது போலும்
அதனால்தான் என்னவோ முன்னே கர்வப்படாமல்
பின்னே பணிந்து மேலும் அலங்கரிக்கின்றனவோ!!!
***********************************
அன்பே உன் பார்வையால் பெட்ரோல் ஊற்றுகிறாய்
விலை உயர்ந்த காதல் தீ என்னுள் பற்றி எரிகிறது
விலையை நீதான் நிர்ணயம் செய்கிறாய்.!!
***********************************
அன்பே நீ விடும் மூச்சுக்காற்று
எனக்கோ சுவாசக்காற்று
புரிகிறதா
நீ விடும் மூச்சுக்காற்று Co2
எனக்கோ (Care)Of2(u&me)!!!!
***********************************
அன்பே உனது விழியால் என்னை
உன்னுள் சிறை வைத்தாய்
இருக்கட்டும்
இருந்து விட்டு போகிறேன் ஆயுள் கைதியாக...!
***********************************
அன்பே
எனது ஓராயிரம் கேள்விகளுக்கு
உனது ஒரே பதில் "ம்ம்ம்"
எனது ஒருசில பதில்களுக்கு
உனது ஒரே பதில் "ம்ஹும்"
புரிகிறது ம்ம்ம் ம்ஹும் காதலின் மொழிதானே!!!
***********************************
அன்பே என் இதயம் நீ போகிற போக்கில் போகிறது....
என் இதயத்தை இயக்கும் சக்திவாய்ந்த இயந்திரத்தை
எங்கே கண்டுபிடித்தாய்....?
அதை உனது விழியினில் எப்படி வைத்தாய்...!!
Thursday, April 4, 2019
ஹைக்கூ 100 [1-10]
தமிழ் அருவியாய் என்னுள்ளே
இருந்தும் நதியாய் ஓட விடுகிறேன்
"ஹைக்கூ கவிதை"
*********************************
ஆயிரம் மந்திரங்கள் ஜெபங்கள் தொழுகைகள்
இந்த ஒரு வார்த்தைக்கு ஈடில்லை
"அம்மா"
*********************************
அன்னையின் பத்து மாதத்திற்கு பிறகு
மீத தொண்ணூற்றி ஒன்பது வருடம்
இரண்டு மாதம் நம்மை சுமக்கும் தாய்
"அப்பா "
*********************************
விசாலமான வீடு பெரிய பூஜையறை
இருந்தும் தெய்வங்களுக்கு இடமேயில்லை
"முதியோர் இல்லம்"
*********************************
பார்த்து கொண்டேயிருக்கலாம்
ரசித்து கொண்டேயிருக்கலாம்
முத்தம் கொடுத்து கொண்டேஇருக்கலாம்
"மழலை முகம் "
*********************************
இறந்தவனுக்கு மற்றும் இறைவனுக்கு படையல்
வீட்டு வாசலில் பசியில் நிற்கிறான்
"யாசகன்"
*********************************
பற்ற வைக்கவில்லை
பற்றி எரிகிறது
"வயிற்று பசி"
*********************************
இவன் அவனை சாடுகிறான்
அவன் இவனை சாடுகிறான்
இருவருமே கூட்டாளிகள்தான்
"இன்றைய அரசியல் "
*********************************
வான்மழை இல்லை
வானுயர வளர்கிறது
"விளைநில வீடுகள்"
*********************************
வெறிச்சோடிய வானம்
வந்த பாடில்லை மழை
"ஏழையின் விழிகள்"
Subscribe to:
Posts (Atom)
கல்வி
ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த, நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...
-
உயிரெழுத்து V 0.1 அ'ம்மா அனைத்திற்கும் ஆ'தாரம் அடிப்படை.. இ'கழ்ந்தால் நீ இழப்பாய் ஈ'ட்டிய செல்வங்களை.. உ'யிராய் உச்சி...
-
ரொமான்ஸ் 😉 V 0.1 அன்பே.. நட்பே.. நகம் இழந்தபோது விரலாய் இருக்கிறாய்.. விரல் இழந்தபோது கையாய் இருக்கிறாய்.. கை இழந்தபோது ...