ஆயிரம் கடவுள்கள்
இருக்கலாம்..
ஆனால் நமக்கு
உணவளிக்கும் அம்மா முதல் கடவுளே...
அப்படி என்றால் உலகிற்கே உணவு அளக்கும்
விவசாயி கடவுளின் கடவுளன்றோ....
ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த, நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...
No comments:
Post a Comment