Friday, May 22, 2020

அன்னையர் தின கவிதை போட்டி

அன்னையர் தின கவிதை போட்டி
*************************************
பலரும் பலவிதமாய்
தன் அன்னைக்கு வாழ்த்துக்களை
கவிதைகள் தெரிவித்தது கொண்டிருக்க

நான்...
உனக்காய் ஆயிரம் ஆயிரம்
கவிகள் எழுத முற்பட்டேன் 
மனம் நிறையவில்லை,
என் அன்னையை மேடைக்கு
அழைத்து சென்று அவள்
உச்சந்தலையில் ஒற்றை முத்தத்தை
பதித்துவிட அவள் மட்டுமல்ல
உலகமே அசந்து போனது..!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...