Monday, February 3, 2020

மகளே..

அழகு பிள்ளை
அழகு செல்லம்
அழகு செல்வம்
அழகு நிலா
அழகு முகில்
அழகு தமிழ்
அழகு கவிதை
அழகு பெட்டகம்
அழகு கிள்ளை
அழகு முல்லை
அழகு கொடி
அழகு சிலை
அழகு சாமி
அழகு துகள்
அழகு பதுமை
அழகு புதுமை
அழகு மூட்டை
அழகு மலை
அழகு மாலை
அழகு மடல்
அழகு தோட்டம்
அழகு பூங்கொத்து
அழகு புதையல்
அழகு குவியல்
அழகு ராஜ்யம்
அழகு சாம்ராஜ்யம்
அழகின் அரசி
அழகின் துவக்கம்
அழகின் தொடக்கம்
அழகின் ஆதாரம்
அழகின் உச்சம்

மொத்தத்தில் என் மகள்

அழகின் அழகு

1 comment:

  1. Do this hack to drop 2lb of fat in 8 hours

    At least 160k men and women are using a simple and secret "liquids hack" to drop 1-2 lbs every night in their sleep.

    It is very easy and works all the time.

    Here's how you can do it yourself:

    1) Get a clear glass and fill it half full

    2) Proceed to learn this weight losing hack

    and you'll become 1-2 lbs skinnier in the morning!

    ReplyDelete

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...