***விவசாயம் செய்***
கடிகாரம் பார்க்காமல் மணி அறிவாய்
காலநேரம் அறிந்து செயல்படுவாய்
காடுமேடு நடைபாதை ஏறி இறங்குவாய்
கதிரவனிடம் தினம்தினம் உரையாடி மகிழ்வாய்
***விவசாயம் செய்***
மண் தழை சாம்பல் சத்துக்கள் அறிவாய்
மாடுஆடுகோழி தோழமை கொள்வாய்
மழை வருமென வானம் பார்த்தே விடை சொல்வாய்
மரம் ஏர்தழுல் தினம் செய்வாய்
***விவசாயம் செய்***
கோமணம் மண் சேறு அழுக்கு உனது உடையாகும்
கோயில்கள் உன் எல்லா நிலங்களாகும்
கோபுரம் நீ தொட ஏராகும்
கோடி தொழுகைகள் தினம் உனது உழவாகும்
***விவசாயம் செய்***
பச்சை வர்ணம் நினைக்க நினைக்க பிடிக்கும்
பழைய சோறும் பச்சை மிளகாயும் இனிக்கும்
பயிர்கள் வாட உன்னுயிர் துடித்து காக்கும்
பணம் இல்லாத வாழ்வில் பாசம் மிகுதியாகி நிற்க்கும்
***விவசாயம் செய்***
மாட்டு வண்டியே உன் விமானமாகும்
மாடமாளிகை எல்லாம் கனவாகும்
மின்சாரம் இலவசமாய் வழங்குபவனுக்கே ஓட்டாகும்
மீளா துயரம் வந்தாலும் மீண்டும் பயிரிடுவதே செல்வமாகும்
***விவசாயம் செய்***
ஊருக்கே சோறு போடும் நீ உண்ண அல்லாடுவாய்
உழைப்பிற்கு பலன் பாரா மீண்டும் உழைப்பாய்
உழுது உழுது உன் வேர்வையால் பயிர் செய்வாய்
உண்ணாமலும் பிறர் உண்ண பயிர் செய்வாய்
***விவசாயம் செய்***
கடன் இருந்தாலும் கடனுக்காக எதையும் செய்யமாட்டாய்
கரடுமுரடு ஆளாக தெரிந்தாலும் கல்லுக்குள் ஈரம் கொள்வாய்
கட்டாந்தரையானலும் படுத்ததும் கண்ணுறங்கிடுவாய்
கண்ணுக்கு கண்ணானது விவசாயம் என்பாய்
***விவசாயம் செய்***
அறுவடை நாள் ஆனந்த கண்ணீர் கொண்டு புன்செய்வாய்
ஆகச்சிறந்ததை சாதித்ததாக பூரிப்பாய்
அனைத்து உறவுகள் மாடுஆடுகோழி இவைகளுக்கு சொல்லி மகிழ்வாய்
ஆண்டவன் என்பான் சூரியனுக்கு முதல் படையல் வைப்பாய்
***விவசாயம் செய்***
உலகமே உன்வசப்படுவதாக உணர்வாய்
உலகமே உன்னால் இயங்குவதாக அர்த்தம் கொள்வாய்
உலகம் பாசியாருவது உன்னால் என்பதில் பெருமை கொள்வாய்
உலகம் போற்றும் முதல் கடவுள் நீயென ஆவாய்
***விவசாயம் செய்***
நீயே முதலாளியும் ஆவாய்
நீயே தொழிலாளியும் ஆவாய்
***விவசாயம் செய்***
விவசாயம் என்பது தொழில் அல்ல
வாழ்க்கை
உழுவோம் உழைப்போம்

Did you realize there is a 12 word sentence you can tell your man... that will induce intense feelings of love and impulsive appeal to you buried inside his chest?
ReplyDeleteBecause deep inside these 12 words is a "secret signal" that triggers a man's impulse to love, idolize and care for you with his entire heart...
12 Words That Fuel A Man's Love Impulse
This impulse is so hardwired into a man's mind that it will make him try harder than ever before to build your relationship stronger.
As a matter of fact, fueling this influential impulse is so binding to having the best possible relationship with your man that once you send your man one of these "Secret Signals"...
...You'll soon notice him open his heart and mind to you in such a way he's never expressed before and he will identify you as the one and only woman in the world who has ever truly understood him.