தமிழா❗
இந்தியாவை மட்டுமல்ல...
நாளை உலகையே ஆள உன்னை தகுதியாக்கி கொள் 🎯
● சிங்கப்பூரில் இந்தியர் என்றாலே அவன் 'தமிழன்' தான். 👍
● மலேசியாவில் இந்தியர் என்றாலும் அவன் 'தமிழன்' தான். 👍
● மொரீசியஸில் இந்தியர் என்பதும் அவன் 'தமிழன்' தான். 👍
● ரீயூனியனில் இந்தியர் என்றால் தமிழன் தான். 👍
● பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும்...
கம்போடியாவில் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும்...
'இந்து கோவில்கள்' என்பது தமிழர்கள் கட்டியது தான் 👍
● இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது.
பாஸ்போர்ட்டில் கூட தமிழ் தான் இருக்கிறது.
● மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர். 👍
● சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது. 👏
● கனடாவில் 'தமிழர் தினம்' என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது. 👏
● ஜப்பானில் தமிழில் 'அறிவிப்பு பலகைகளை' அரசு வைத்துள்ளது. 👏
● பிரான்ஸ் புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் 'திருப்பலி' நடத்தப்படும் மொழியும் தமிழ் தான். 👍
● சிங்கப்பூர், மலேசியா, மொரீஸியஸ், இலங்கை நாடுகளின் நாணயங்களில் எழுதப்பட்டிருக்கும் ஒரே அந்திய மொழி தமிழ் தான். 👍
● ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்திய மொழிகளிலேயே அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே இந்திய மொழியான தகுதியுடன் தமிழ் தான் சிறப்பாக இருக்கின்றது. 👏
● 12 நாடுகளில் தமிழை அலுவல் மொழியாக்கும் பணிகளில் அந்தந்த அரசாங்கங்கள் ஈடுபட முனைந்து இருக்கின்றன. 👍
● 200 நாடுகளிலும் வாழும் ஒரே இனம்...
உலகிலே தமிழ் இனம் மட்டும் தான்.. 🎯
● இதில் பல நாடுகளில் இந்தியாவின் தூதர்களாக இருப்பது தமிழர்கள் தான். 👍
● இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சரே 'தமிழர்' தான். 👍
இத்தனை பெருமைக்குரிய தமிழர்கள் தமிழ்நாட்டில் மட்டும்...
'திராவிடனாம்'. 👊
உலகையே ஆள தகுதி படைத்தவன் இன்று தமிழகத்தை கூட ஆள முடியாத சூழ்ச்சி வலையில் வீழ உருவாக்கப் பட்டதே...
திராவிடம் 👊
பல நாடுகள் சென்று பல மொழிகள் கற்று...
அங்கு கோலோச்சும் தமிழன்...
இங்கு இந்திய மொழியை கற்று...
இந்தியாவில் கோலோச்ச...
திராவிட திருடர்கள் 'எதிர்ப்பு' தெரிவிக்கின்றனர்.
அப்பாவி தமிழர்கள் சிலரும் அந்த ஓநாய்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இது போன்ற
சூழ்ச்சியால் வீழ்ந்தது போதும் தமிழா!
திராவிடத்தை வேரறுத்து...
உனது திறமைகளை மேன்மேலும் வளர்த்து கொள். 🎯
இந்தியாவை மட்டுமல்ல...
நாளை உலகையே ஆள உன்னை தகுதியாக்கி கொள்👍
No comments:
Post a Comment